ரகுல் என்னம்மா இதெல்லாம்.. காதலருடன் ரகசியமாக சுற்றிய ஸ்டில்கள்

Rakul Preet Singh
By Parthiban.A Oct 10, 2023 08:30 PM GMT
Report

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு எவ்வளவு ரசிகர்கள் தென்னிந்தியாவில் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தமிழ், தெலுங்கை தாண்டி தற்போது ஹிந்தியிலும் ரகுல் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது 33 வயதாகும் ரகுல் ப்ரீத்திடம் எப்போது திருமணம் என்று தான் பல்வேறு பேட்டிகளில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அதை பற்றி எல்லாம் மூச்சுவிடாமல் இருக்கிறார் அவர்.

இந்நிலையில் இன்று ரகுல் ப்ரீத் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பலரும் வாழ்த்து கூறினார்கள். அவரது காதலர் ஜக்கி பக்னானி தனது இன்ஸ்டா பதிவில் காதலை அறிவித்து இருக்கிறார்.

மேலும் ரகுல் உடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்களையும் வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.. 

GalleryGalleryGalleryGalleryGallery