பாரில் பார்ட்டி!! நடிகை திரிஷா யார் கூட வைப் பண்ணிருக்காங்க பாருங்க..
Ramya Krishnan
Trisha
Tamil Actress
Actress
By Edward
நடிகை திரிஷா
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் தான் நடிகை திரிஷா.
இடையில் மார்க்கெட்டை இழந்த திரிஷாவுக்கு 96, பொன்னியின் செல்வன், லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களின் வெற்றி அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை கொடுத்தது.

இதனையடுத்து பல படங்களில் திரிஷா கமிட்டாகி நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை தாண்டி பார்ட்டி, அவுட்டிங் என்று நேரத்தை செலவிட்டும் வருகிறார்.
தற்போது தன்னுடைய நண்பர்களுடன் வீக்க்கெண்ட்டை கழிக்க சனிக்கிழமை அன்று பார்ட்டி வைத்து வைப் செய்துள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளர் சிட்னி உள்ளிட்ட நண்பர்களுடன் பாரில் பார்ட்டி கொண்டாடிய புகைப்படத்தை திரிஷா, ரம்யா கிருஷணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
