புகழ் மீது கடுமையான கோபம்! நிகழ்ச்சியில் நீலம்பரியாக மாறிய ரம்யா கிருஷ்ணன்..
television
pugazh
ramyakrishnan
bbjodigal
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய ஹிட் கொடுத்து அதன்மூலம் சூப்பர் ஹிட் நட்சத்திரமாக மாறியவர் புகழ். குக்வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த ஆதரவால் தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதே தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் புகழ் பத்மினி போல நடிப்பதை கண்டு கோபப்பட்டு பேசியுள்ளார். புகழ் அதற்கு காமெடிக்காத தான் என்றும் உங்கள் மேல் நல்ல மரியாதை இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
அதற்கு மேலும் கோபப்பட்டு நீலாம்பரியாக மாறி பேசியுள்ளார். பின் இருவரும் சிரித்துள்ளனர். இது காமெடிக்காக பிராங் செய்யப்பட்டது என்பது தெரிய வருகிறது.