அந்த நடிகை ஆபாசபட நடிகையா!! கண்ணீர்விட்டு பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ரோஜா. சமீபத்தில் அவர் நிர்வாண படத்தில் நடித்த காட்சிகளை வைத்து ஆந்திர அமைச்சர் சர்ச்சையாக பேசிய ரோஜாவை கஷ்டப்படுத்தினார்.
இதுகுறித்து பல பேட்டிகளில் ரோஜா விளக்கமும் அளித்து வந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் ரோஜாவுக்கு ஆதரவாக பேசி கண்கலங்கினார்.
முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணன் ரோஜா பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் பேசியது என்னை மிகவும் கஷ்டப்படுத்தியதாகவும் கூறினார்.
இந்த நாட்டில் பாலியல், பெண் சிசுக்கொலை என்று பல பிரச்சனைகளை பெண்கள் அனுபவிக்கிறோம். ரோஜாவை மட்டும் இல்லாமல் அவரது குடும்பத்தையும் குறிவைத்து அவர் பேசியிருக்கிறார்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்த்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்ணை இப்படி கீழ்த்தரமாக பேசியவர்களை மன்னிக்கவே கூடாது என்று கண்ணீர்மல்க பேசியிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
— Ramya Krishnan (@meramyakrishnan) October 7, 2023