திருமணமாகாமல் 43 வயதான நடிகையுடன் தனிமையில் பிரபல நடிகர்! செருப்பால் அடிக்க வந்த 3வது மனைவி..

Gossip Today Marriage
By Edward Jul 03, 2022 12:50 PM GMT
Report
100 Shares

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர் 60 வயதான நரேஷ் பாபு. ஏற்கனவே மூன்று திருமணம் செய்து இரு மனைவிகளை விவாகரத்து பெற்று 3 வது திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில மாதங்களாக 3வது மனைவி ரம்யா ரகுபதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் 43 வயதான நடிகை பவித்ரா லோகெஷை 4வது மனைவியாக்க திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை கணவர் நரேஷ் பாபு மீது புகாரளித்துள்ளார். இதையடுத்து, எங்களுக்குள் பிர்ச்சனை வர பவித்ரா லோகேஷ் தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

தன் கணவர் வேறொரு பெண்ணுடன் மைசூரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் ஒன்றில் தனிமையில் தங்கியிருந்ததாக கூறி ரம்யா அந்த இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற 3வது மனைவி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து போலிஸார் அங்கு வந்து சமாதானம் செய்ய முயற்சித்த சமயத்தில் ரம்யா டகுபதி செருப்பை கழட்டி நரேஷ் பாபுவை அடிக்க சென்றுள்ளார். இதற்கு நரேஷ் பாபு விசில் அடித்தபடி பவித்ரா லோகேஷை அழைத்துக்கொண்டு சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.