குடித்துவிட்டு மனைவி ஆலியாவை பிக்கப் பண்ண வந்த கணவர் ரன்பிர்.. மாட்டிக்கிட்ட பங்கு

Alia Bhatt
By Kathick Jul 10, 2022 07:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். இவ்விருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவரும் அவரவர் படங்களில் பிசியாக நடிக்க துவங்கியுள்ளனர். அப்படி ஆலியா பட் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு நேற்று மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார் ஆலியா. அப்போது, விமான நிலையத்தில் தனது மனைவியை பிக்கப் பண்ண ரன்பீர் கபூர் மது அருந்திவிட்டு வந்துள்ளார்.

அவரது நடவடிக்கையை பார்த்த பலரும், அவர் குடித்துவிட்டு தான், வந்துள்ளார் என்று உறுதியாகவே கூற துவங்கிவிட்டார்கள். இந்த செய்தி தற்போது படுவைரலாகி வருகிறது.

குடித்துவிட்டு மனைவி ஆலியாவை பிக்கப் பண்ண வந்த கணவர் ரன்பிர்.. மாட்டிக்கிட்ட பங்கு | Ranbir Kapoor Durnked And Came To Pickup Alia