பிரபல நடிகருடன் ராஷ்மிகாவிற்கு நடக்கவிருந்த திருமணம்.. கடைசி நேரத்தில் காதலனுக்காக மாப்பிளையை கழட்டிவிட்டு நடிகை
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா சமீபத்தில் தென்னிந்திய பாடல்களையும், இந்தி பாடல்களையும் ஒப்பிட்டு பேசி சர்ச்சைகளில் சிக்கினார்.
நடிகை ராஷ்மிகா முதன் முதலில் கன்னட திரையுலகில் தான் அறிமுகமானார். இதன்பின் தான் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். கன்னட திரையுலகில் நடித்து வந்த நேரத்தில் பிரபல நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை நடிகை ராஷ்மிகா காதலித்து திருமணம் வரை சென்றார். ஆனால் திடீரென இந்த திருமணம் நின்றுபோய்விட்டது.

இதற்க்கு காரணம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை ராஷ்மிகாவிற்கு ஏற்பட்ட காதல் நெருக்கம் தான் என்று கூறப்படுகிறது. ஆனால், இவை யாவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், விஜய் தேவரகொண்டாவை அவ்வப்போது தனிமையில் சந்தித்து வருகிறாராம் நடிகை ராஷ்மிகா.
