அரை குறை ஆடையில் விழாவிற்கு வந்து மிகவும் சிரமப்பட்ட ராஷ்மிகா, என்ன செய்தார் பாருங்க

Rashmika Pushpa
By Tony Dec 25, 2021 05:00 AM GMT
Report

 ராஷ்மிகா தெலுங்கு சினிமாவில் உச்சத்தை நோக்கி செல்லும் நாயகி.

அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா மெகா ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் ராஷ்மிகா புஷ்பா படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். அப்படி ஒரு இடத்தில் அவர் அணிந்திருந்த உடையால் அவருக்கு மிகவும் சிரமம் ஏறபட்டது.

உடனே தான் போட்டு வந்த கோட்-யை கழட்டி தன் காலில் போட்டுக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.


Gallery