ஜப்பானில் பாப்புலர் ஆன ராஷ்மிகா.. அங்கு அவருக்கு இவ்வளவு ரசிகர்களா! படுவைரல் ஆகும் வீடியோ

Rashmika Mandanna
By Parthiban.A Mar 01, 2024 11:14 AM GMT
Report

ராஷ்மிகா

நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு இந்தியாவில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் ராஷ்மிகா.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். அவர் ஹிந்தியில் நடித்து இருந்த அனிமல் படம் நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.

ஜப்பானில் பாப்புலர் ஆன ராஷ்மிகா.. அங்கு அவருக்கு இவ்வளவு ரசிகர்களா! படுவைரல் ஆகும் வீடியோ | Rashmika Fans In Japan Video Goes Viral

ஜப்பானில் இவ்வளவு ரசிகர்களா

ராஷ்மிகா சமீபத்தில் ஜப்பானுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவருக்கே ஷாக் அளிக்கும் வகையில் அதிகம் ரசிகர்கள் கூட்டமாக அவரது போட்டோகளை வைத்து கொண்டு வரவேற்று இருக்கிறார்கள்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.