அது நீளமா இருந்தால் செக்ஸியா இருப்பீங்க!! நடிகை ராஷ்மிகா ஓப்பன் டாக்..
Rashmika Mandanna
Tamil Actress
Actress
By Edward
இந்திய சினிமாவின் ரசிகர்களின் நேஷ்னல் கிரஷ்-ஆக இருந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் பாலிவுட்டில் அறிமுகமாகி ரன்வீர் கபூருடன் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
இந்நிலையில் ஹேர் ஸ்டைல் குறித்த டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா. நீளமான தலைமுடி இருக்கும் பெண்கள் செக்ஸியாக இருப்பார்கள் என்றும் எந்த டிப்ஸை ஃபாலோ செய்து புடவையை கட்டிக்கொண்டார் நீங்களும் அழகான தோற்றத்தில் காணப்படுவீர்கள்.
- அதாவது, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணியும் போது தலைமுடியை மேல் தூக்கி சீவிக்கொண்டு கொண்டை போட்டு விடுவது பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்'
- ஃப்ரீ ஹேர்-ஐ விட்டுவிட்டு தலையை நன்றாக வாரி கலரிங் செய்து முன்னாடி போட்டு பிளைன் சாரியை கட்டினால் சிறப்பாக என்றும் தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா.
- மேலும் ஜரிகை சேலை, எம்ராய்டரி வேலை செய்த சேலை, அரக்கை பிளவுஸ் போடும் போது லூஸ் ஹேரை முன் பக்கம் போட்டு சுருண்டு விழுமாறு மாற்றி முடியை சீவினால் சிறப்பு.
- பூக்கள் வைத்த சேலை அணியும் போது முடியை நன்கு வாரி பின்னிய பூவை வைத்து அலங்காரம் செய்தால் பார்க்க நன்றாக இருப்பீர்கள்.
