திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகருக்கு லிப்லாக்!! வாரிசு பட நடிகை கொடுத்த ஷாக்..
Rashmika Mandanna
Gossip Today
Ranbir Kapoor
By Edward
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் பிரபலமானாவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியின் சர்தார், விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தற்போது இந்திய சினிமாவின் நேஷ்னல் கிரஷ் என்ற பெயரோடு இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.
மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் அடக்கவுடக்கமாக சேலையில் தோன்றினார் ராஷ்மிகா. ஆனால் தற்போது அப்படத்தின் HuaMain என்ற சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது.
விஜய் படத்தால் ஓவர் ஆக்டிங் பண்றேன்-ன்னு சொல்றாங்க!! ஆனா அஜித்துடன்... ஓப்பனாக பேசும் நடிகை ஜோதிகா..
அதன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு ஷாக் கொடுத்தனர். அதில் விமானம் ஓட்டியவாறு ரன்பீர் கபூருக்கு லிப்லாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷ்னை கொடுத்து வருகிறார்கள்.