குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா.. காதலருடன் மாலத்தீவில் கொண்டாட்டமா
Rashmika Mandanna
Maldives
By Kathick
ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தியளவில் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதல் முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இது மட்டுமின்றி பாலிவுட் திரையுலகில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ரகசிய காதலருடன் மாலத்தீவிற்கு சென்றிருந்தார்.
மாலத்தீவில் கொண்டாட்டம்
இந்நிலையில், அங்கிருந்து நீச்சல் தொட்டியில் குளிக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..