நடிகையால் உச்சக்கட்ட கோபத்தில் நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகா, இப்படியாகிருச்சே

Samantha Rashmika Pushpa
By Tony Jan 09, 2022 09:30 AM GMT
Report

 ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

படம் ரூ 300 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது, இந்நிலையில் ராஷ்மிகாவிற்கு புஷ்பாவில் நடித்ததில் ஒரு பாராட்டும் வரவில்லையாம்.

இதற்கு முக்கிய காரணம் சமந்தா தானாம், ஆம், சமந்தா ஒட்டு மொத்த பாராட்டையும் தட்டி சென்று விட்டார்.

படம் முழுவதும் நடிச்சது நானு, குனிந்து சாமி சாமி ஆடி முதுகுவலி வந்தது எனக்கு, ஆனா, ஒரே பாட்ல எல்லா புகழும் அவுங்களுக்கா என்று உச்சக்கட்ட கோபத்தில் உள்ளாராம்.