ஒரே நீச்சல் குளத்தில் காதலுடன் ராஷ்மிகா மந்தனா.. வசமாக சிக்கிய நடிகர், நடிகை

Vijay Deverakonda Rashmika Mandanna
By Kathick Jan 02, 2023 11:00 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனா பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட காதலால் தான் தனது திருமணத்தையே ராஷ்மிகா நிறுத்தினார் என்றெல்லாம் கூட செய்திகள் வெளிவந்தன.

ஆனால், இதுவரை விஜய் தேவரகொண்டாவும் - ராஷ்மிகாவும் இருவரும் காதலிக்கிறோம் என்று எந்த ஒரு இடத்திலும் அறிவிக்கவில்லை. இதனால், இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் மட்டுமே வெளிவருகின்றன.

இந்நிலையில், தங்களுடைய காதலை உறுதி செய்யும் விதமாக ஒரே நீச்சல் குழந்தை எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இருவரும் வெவேறு நாட்களில் வெளியிட்டுள்ளனர். ஆனால் இதை கவனித்த ரசிகர்கள் இவை இரண்டும் ஒரே இடத்தில் எடுத்த புகைப்படங்கள் தான் என்று முடிவு செய்துவிட்டார்கள். இதனால், இருவரும் ஒன்றாக வெளியூருக்கு ட்ரிப் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.


GalleryGallery