ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி..

Tamil Actress Actress Aarti Ravi Ravi Mohan
By Edward Apr 17, 2026 04:48 AM GMT
Report

நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளானது.

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி.. | Ravi Mohan Ex Wife Aarti Recent Photoshoot

இதனையடுத்து, ரவி மோகன் தன்னுடை தோழியான கெனிஷாவுடம் இணைந்து கோவாவில் 40 லட்சம் மதிப்பிளான நிலத்தை, தனக்கு திருமணமாகவில்லை என்று குறிப்பிட்டு வாங்கியிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, ஆர்த்தி ரவி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலான சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery