பணத்துக்காக கல்யாணம் பண்ணன்னு சொன்னவங்க!! மகாலட்சுமியால் கதறி அழுத ரவீந்தர்...

Gossip Today Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Oct 12, 2023 06:30 PM GMT
Edward

Edward

in Gossip
Report

சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.

பணத்துக்காக கல்யாணம் பண்ணன்னு சொன்னவங்க!! மகாலட்சுமியால் கதறி அழுத ரவீந்தர்... | Ravindar Chandrasekaran Cried Opens Mahalakshmi

சமீபத்தில் ரவீந்தரை பணமோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இவர் ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார். சமூக வலைத்தளங்களில் ரவீந்தர் மகாலட்சுமியை விவாகரத்து செய்யப்போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

எனக்கும் மகாலட்சுமிக்கும் விவாகரத்தா.. உண்மை தான்..ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் கண்கலங்கி பேட்டி

எனக்கும் மகாலட்சுமிக்கும் விவாகரத்தா.. உண்மை தான்..ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் கண்கலங்கி பேட்டி

ரவீந்தர் பேட்டி

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரவீந்தர், என் வாழ்க்கையில் அம்மாவுக்கு அப்புறம் மகாலட்சுமி தான். அவ மகாலட்சுமி சார் அவ, செமையா ஓட்டுனானுங்க, மயிறு மாதிரி ஓட்டுவங்களுக்கு சொல்றேன், ஒரு மயிறும் பண்ண முடியாது. என்ன பாக்க வர்றவங்கள விட அவள பாக்க வர்றவங்க தான் அதிகம், என்னிடம் அவளை அவளிடம் என்னை பிரிக்க முடியாது.

அந்த ஆடையுடன் முன்னாள் காதலருடன் எடுத்த புகைப்படம்!! வைரலாகும் மகாலட்சுமியின் பிக்..

அந்த ஆடையுடன் முன்னாள் காதலருடன் எடுத்த புகைப்படம்!! வைரலாகும் மகாலட்சுமியின் பிக்..

எனக்கே ஒன்னு தோணும்ல, மகாலட்சுமிய விடுங்க, எங்க மாமியாரு எங்க மாமனாரு, எனக்கு ஒரு பிள்ள இருக்கு, அவங்களாம் எனக்கு சப்போர்ட். கூட்டம் இல்லாத நேரத்தில் தான் என்னை பார்க்க வரச்சொல்லுவேன். கொலாபிரேஷனுக்கு (சேலை விளம்பரம்) வாங்கின காசுக்கு நடிச்சு கொடுக்கனும், அதுக்கு இன்ஸ்டால போஸ்ட் போடுறா.

அதுல சில தப்பா பேசுனாங்க, பணத்துக்காக கல்யாணம் பண்ணன்னு சொன்னவங்க கூட அப்படி இதை பார்த்து சொல்ல மாட்டாங்க. 30 நாள் நான் பார்க்காம இருக்க போறேன்னு என்னிடம் சொன்னா மகாலட்சுமி. சாதாரணமா சொல்றா, இப்படிதான் பேசுறாங்க என்று கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் ரவீந்தர்.