திருமணமாகி 6 மாதம் கழித்து நல்ல செய்தி!! மகாலட்சுமி - ரவீந்தர் வெளியிட்ட வீடியோ..

Ravinder Chandrasekar Mahalakshmi
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report
140 Shares

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. சமீபத்தில், தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய அடுத்த நாளே இணையத்தில் பெரிய பேசு பொருளாக மாறியது.

தங்கள் திருமணத்தின் விமர்சனங்களை காதில் வாங்கால் அதற்கான விளக்கங்களையும் கொடுத்து வந்தனர். வாரத்தில் ஞாயிற்று கிழமையானால் போது கணவருடன் அவுட்டிங் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ள மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும் வெளியானது.

திருமணமாகி 6 மாதம் கழித்து நல்ல செய்தி!! மகாலட்சுமி - ரவீந்தர் வெளியிட்ட வீடியோ.. | Ravindar Mahalakshmi Jodi Pray For All Sandi Homam

ஆனால் மகாலட்சுமி கர்ப்பமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருமணமாகி 6 மாதம் கழித்து அவர்கள் வீட்டில் சாண்டி ஹோமம் பூஜையை நடத்தியிருக்கிறார்கள்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டி இந்த பூஜையை செய்துள்ளதாகவும் ரவீந்தர் அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நல்ல செய்தியை சொல்லுங்க சீக்கிரம் என்று கூறிவருகிறார்கள்.