மிருணாள் தாக்கூருக்கு முத்தம் கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய தமன்னா
Tamannaah
Mrunal Thakur
By Tony
தமன்னா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. ஜெய்லர் காவாலா பாடலை தொடர்ந்து இவரின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது.
எங்கு திரும்பினாலும் தமன்னா டான்ஸ் இல்லாமல் தற்போது படங்கள் வரவில்லை என்ற நிலையில் பல படங்களில் ஒரு பாடலுக்கான ஆடி செல்கிறார்.

இந்நிலையில் தமன்னாவிற்கு நேற்று பிறந்தநாள், இதை தன் நெருங்கிய நண்பர்களுடன் தமன்னா கொண்டாடியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மிருணாள் தமன்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, தமன்னா தன் அன்பை முத்தத்தின் மூலம் பகிர, அந்த புகைப்படம் செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது, இதோ..
