பார்ட்டி, பப்னு குடிச்சிட்டு நடிகைகள் கூத்தடிக்குறாங்க!! உண்மையை உடைத்த நடிகை ரெஜினா..
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரெஜினா. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு நேர்ந்த தர்ம சங்கடமான அனுபவத்தை கூறியிருந்தார்.
அதோடு அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கான அர்த்தம் கூட எனக்கு தெரியாத வயது இருக்கும். வாய்ப்புக்காக சென்ற போது சம்பளத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்கிறார் என்று நினைத்தால் அந்த அர்த்தம் வேறு என்றூ பின் தான் தெரிந்தது.
நடிகைகள் குடித்துவிட்டு கூத்தடிக்கிறார்கள். பார்ட்டி, பப் போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.
பார்ட்டியில் பிடித்த ஆண்களுடன் படுக்கையை பகிர்கிறார்கள். அதெல்லாம் நடக்கிறது தான் ஆனால் எல்லா ஆண்களுடனும் படுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவன்கூட இருந்தியே என் கூடவும் படுக்க வா என்று கூறுவதெல்லாம் அபத்தமானது. உங்களை பிடிக்காதது பிடிப்பதற்கும் அவர்களது உரிமை. அதனால் அவரின் கேரடரை மோசமான பேசுவது தவறான ஒன்று என்று ரெஜினா தெரிவித்துள்ளார்.