குக் வித் கோமாளி நடுவராக இருக்க ரோஜாவுக்கு என்ன தகுதி இருக்கு? - பொங்கிய நடிகை வனிதா

Roja Cooku with Comali Vanitha Vijaykumar
By Parthiban A May 19, 2026 03:30 AM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் வெளியேறிவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக வேறு பலரை நடுவராக விஜய் டிவி கொண்டு வந்திருக்கிறது.

பிரபல நடிகை ரோஜா இந்த சீசனில் நடுவராக வந்து இருக்கிறார்.

குக் வித் கோமாளி நடுவராக இருக்க ரோஜாவுக்கு என்ன தகுதி இருக்கு? - பொங்கிய நடிகை வனிதா | Roja As Cwc Judge Vanitha Criticize

விமர்சித்த வனிதா

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் ரோஜாவை தாக்கி பேசி இருக்கிறார்.

குக் வித் கோமாளியின் நடுவராக வர அவருக்கு என்ன தகுதி இருக்கு, அது நான் இருக்க வேண்டிய இடம் என அவர் கூறி இருக்கிறார்.

ரோஜா என் தோழி தான், ஆனால் அவருக்கு நடுவராக இருக்க தகுதி இருக்கா? செஃப் தாமுவுக்கு பிறகு நான் தான் அந்த இடத்தில இருக்க தகுதியானவர் என வனிதா தெரிவித்துள்ளார்.