10 வருட ரிலேஷன்ஷிப்!! காதலியை கரம் பிடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ..

Cristiano Ronaldo Marriage FIFA World Cup Sports
By Jai Aug 12, 2026 09:30 AM GMT
Report

கிறிஸ்டியானோ ரொனால்டோ

உலகின் டாப் ஒன் கால்பந்து வீரராக திகழ்ந்து வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் கோடான கோடி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். சமீபத்தில் நடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறி கடைசி உலகக்கோப்பை என்று அறிவித்தார்.

இந்நிலையில், 42 வயதான ரொனால்டோவும் 32 வயதான ஜோர்ஜினாவும் கடந்த 10 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள். 2017ல் இருவரும் காதலித்தும் வந்தனர்.

10 வருட ரிலேஷன்ஷிப்!! காதலியை கரம் பிடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. | Ronaldo Marries Longtime Girlfriend Georgina

வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுக்கு பெற்றோரானார் ஜோர்ஜினா - ரொனால்டோ.

பல நிகழ்சிகளிலும் வெகேஷன்களிலும் சென்று வந்த இந்த ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இருவரும் திருமண மோதிரம் அணிந்தபடி எடுத்த புகைப்படத்தை ஜோர்ஜினா இணையத்தில் பகிர்ந்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.