ப்ரோமோஷன் செலவு மட்டும் RRR க்கு இத்தனை கோடி நஷ்டமா..விழுந்த இடி
Rajamouli
Rrr
Ram charan
Ntr
By Tony
RRR படம் ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக அடுத்த வாரம் ரிலிஸாக இருந்தது.
ஆனால் யார் கண் பட்டதோ கொரொனாவின் பாதிப்பு அதிகமாக இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக RRR படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம். மேலும், இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டும் அந்த டீம் ரூ 30 கோடி செலவு செய்துள்ளதாம்.
இனி மீண்டும் படம் ரிலிஸ் சமயத்தில் மறுபடியும் ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என்பதால் படக்குழு செம்ம கடுப்பில் உள்ளதாம்.