என்ன சோனமுத்தா போச்சா, ராஜமௌலியை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்
Rajamouli
Rrr
By Tony
ராஜமௌலி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் வந்த பாகுபலி படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் RRR படம் ஜனவரி 7 ம் தேதி வெளிவருவதாக இருந்தது. ஆனால், இந்தியா முழுவதும் கொரொனா பரவல் காரணமாக மீண்டும் இப்படத்தை தள்ளி வைத்துள்ளனர்.
ராஜமௌலி படத்திற்காக பவன் கல்யாண், மகேஷ் பாபு, வெங்கடேஷ் ஆகியோர் தங்கள் படங்களை தள்ளி வைக்க, தற்போது ராஜமௌலி படமே தள்ளி சென்றதை கலாய்த்து வருகின்றனர்.