அட்ஜெஸ்ட்மெண்ட் செய்பவருக்கு தங்கம் கொட்டுவார்கள்!! பிரபலம் ஓபன் டாக்..
சினிமா பிரபலங்கள் பற்றிய ரகசிய விஷயங்களை யூடியூப் சேனல்களில் பேட்டிக்கொடுத்து பகிர்ந்து வருபவர் தான் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப். சமீபத்தில் அளித்த பேட்டியில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பல விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
அதில், 90ஸ் காலக்கட்டத்தில் சினிமாவில் நடைபெற்ற சில அட்ஜெஸ்ட்மெண்ட்களுக்கு தங்க நாணயங்களை வழங்கும் பழக்கம் இருந்தது. வசதி படத்தவர்கள் தங்க செயின்கள், வைர நெக்லஸ்கள் தருவார்கள். ஈசிஆர் பங்களா, பண்ணை வீடுகளில் பார்ட்டிகளும் அப்போது நடக்கும்.
ஒரு பெரிய நடிகர் தன்னுடைய ஒரேவொரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய ஹோலோ டான்சருக்கு தங்கத்தை வாரி வழங்கினார். இத்தனைக்கும் அந்த ஹோலோ டான்சர் நடிகை ஒரு ஜூனியர் அர்ட்டிஸ்ட். அந்த பாடலில் பார்ப்பதற்கு அழகாகவும் கலர்ஃபுல்லாகவும் அந்த நடிகை இருந்துள்ளார்.
அந்த பாட்டும் படுஹிட்டாகியது. அந்த டான்சர் நடிகைக்கு தங்கத்தை அந்த பெரிய நடிகர் கொட்டித்தந்ததாக 90 களில் நான் கேள்விப்பட்டேன். ஆனால் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் டீசண்ட் ஆக இருந்தனர். குறிப்பாக மாடர்ன் தியேட்டாரில் சொந்தமாக 100 படங்களை தயாரிட்தார்.
அந்தளவுக்கு பணம் வைத்திருந்தாலும் பெண்கள் விஷயத்தில் கண்ணியமாக இருந்தார் அந்த நடிகர். நடிகர்கள் யாராக இருந்தாலும் சரி, கண்டிப்பு கடைப்பிடித்தார். தன்னுடைய தொழிலின் மீது பக்தி வைத்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று பல தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இருந்ததை மறுக்க முடியாது.