சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் அட்டை விளம்பர போட்டோஷூட்..

Sachin Tendulkar Photoshoot Sara Tendulkar
By Jai Aug 08, 2026 11:30 AM GMT
Report

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.

சாரா டெண்டுல்கர்

திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச்சென்றனர். திருமணத்தில் மணமக்களைவிட அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர்.

இரவு விருந்தின்போது சாரா, விலையுயர்ந்த நெக்லஸில் ஆழகாக வந்து கவனத்தை ஈர்த்தார். தற்போது, அட்டை விளம்பரத்திற்காக எடுத்த க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery