சூப்பர் ஸ்டார் நடிகரின் மகனுடன் இரவு பார்ட்டி!! ஷாக்காகி பதிலடி கொடுத்த பாகிஸ்தான் நடிகை..
Shah Rukh Khan
Gossip Today
Bollywood
Salman Khan
By Edward
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவருக்கு 25 வயதாகும் ஆர்யன் கான் என்ற மகன் இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் சொகுசு கப்பலில் விலையுயர்ந்த போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி பின் குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.

இதன்பின் தன் வேலையை பார்த்து வந்த ஆர்யன் கான் பாகிஸ்தான் நடிகை சடியா கானுடன் புத்தாண்டு இரவு பார்ட்டியில் நெருக்கமாக இருந்துள்ளார்.
அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், பாகிஸ்தான் நடிகையுடன் டேட்டிங் இருப்பதாக செய்திகள் பரவியது.
இதுகுறித்து பாகிஸ்தான் நடிகை சடியா கான், நாங்கள் ஒரு புகைப்படம் தான் எடுத்துக்கொண்டோமே தவிர நாங்கள் டேட்டிங் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
