டாப் நடிகரின் 30 வயது மகனுடன் ரொமான்ஸ்!! வாய்ப்புக்காக நடிகை சாய்பல்லவி எடுத்த அதிரடி முடிவு..
Sai Pallavi
Bollywood
Aamir Khan
By Edward
பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி.
இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சாய் பல்லவி இதுவரை கிளாமராகவும் நெருக்கமான காட்சியிலும் நடிக்காமல் அடக்கவுடக்க ரோலில் நடித்து வந்தார்.
இந்நிலையில் தென்னிந்தியாவில் மட்டும் காலெடி எடுத்து வைத்த நடிகை தற்போது பாலிவுட் பக்கமும் செல்லவுள்ளார்.
அதுவும் டாப் நடிகரின் மகனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். பாலிவுட் நடிகர் அமீர் கான் மகன் ஜுனைத் கானுக்கு தான் ஜோடியாகவுள்ளாராம்.
JRF Film தயாரிப்பில் உருவாகவுள்ளார் நடிகை சாய் பல்லவி. தன்னைவிட ஒரு வயது சிறிய நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் நடிகை சாய் பல்லவி.