எனக்கு அது மட்டும் ரொம்ப முக்கியம்! ஹிந்தியில் நடிக்க கண்டிஷன் போடும் சாய் பல்லவி
Bollywood
Sai Pallavi
By Parthiban.A
நடிகை சாய் பல்லவி தென்னிந்தியாவில் எவ்வளவு பிரபலம் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு பாப்புலர் ஆன அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
டோலிவுட்டில் டாப் ஹீரோக்களின் நான்கைந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சாய் பல்லவி. இந்நிலையில் தற்போது சாய் பல்லவி ஹிந்தியிலும் நடிக்க தயார் என கூறி இருக்கிறார். ஆனால் அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது.
தனது ரோலுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், திரைகதை ரொம்ப முக்கியம் என தெரிவித்து உள்ளார் அவர்.
அப்படிப்பட்ட ரோல் சாய் பல்லவிக்கு கிடைக்குமா?