சாய் பல்லவியை அலேக்கா தூக்கிய திருமணமான நடிகர்!..

Sai Pallavi Tamil Cinema Yash Bollywood Ranbir Kapoor
By Dhiviyarajan Oct 04, 2023 10:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவியை அலேக்கா தூக்கிய திருமணமான நடிகர்!.. | Sai Pallavi Join With Ranbir Kapoor

42 வயதில் முதல் குழந்தை!! அஜித், விஜய் பட நடிகை சங்கவியின் சொத்து மதிப்பு இவ்வளவா..

42 வயதில் முதல் குழந்தை!! அஜித், விஜய் பட நடிகை சங்கவியின் சொத்து மதிப்பு இவ்வளவா..

இந்நிலையில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் படம் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் மற்றும் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.

கேஜிஎப் நடிகர் யாஷ் ஒரு முக்கிய ரோலில் இந்த படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மொத்தம் மூன்று பாகங்களாக படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். ஷூட்டிங் அடுத்த வருடம் 2024 பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது.