புதிய தொழில் தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்..

Sakshi Agarwal
By Karthick Raja Aug 15, 2026 03:34 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, பகீரா, Fire போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு புதிய சைடு பிசினஸ் ஒன்று தொடங்கி இருக்கிறார்.

புதிய தொழில் தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்.. | Sakshi Agarwal Starts New Business

எனர்ஜி பார் சாக்லேட் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கும் அவர் அதன் விளம்பரத்திலும் நடித்து பிரபலப்படுத்தி வருகிறாராம்.

சென்னையில் பல இடங்களில் அதன் பேனர் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை நேரில் சென்று பார்வையிடும் லைவ் வீடியோவை சாக்ஷி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இதோ பாருங்க: