மீண்டும் மருத்துவமனையில் சமந்தா..இன்னும் எவ்ளோ சோதனை இவருக்கு
Samantha
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சமந்தா தென்னிந்தியா தாண்டி தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். ஆம், வருண் தவானுக்கு ஜோடியாக ஒரு ஹிந்தி வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா சில மாதங்களாவே மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு வரும் பூஸ்டர்கள் குறித்து ஒரு கருத்தையும் பகிர்ந்துள்ளார்.