50 கோடிக்காக தான இதை செய்தாய், மோசமாக பேசியவருக்கு சமந்தா பதிலடி

samantha tollywood divorce nagachaitanya tamilactress oosolriyamama pushpasong ooantavamawa
By Edward Dec 21, 2021 02:40 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் வின்னை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு இளம் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா.

சமீபத்தில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து பெற்றதாக அறிவித்தார். இதற்கு காரணம் சமந்தா நடித்த சர்ச்சை படங்கள் என்று சில தவறான நடவடிக்கை தான் என்று கூறப்பட்டது. இதற்கு எதிர்மறையாக பதிலத்து வந்த சமந்தா விவாகரத்து செய்தியால் சில கஷ்டங்களை சந்தித்தேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமந்தாவிடம் எங்கு சென்றாலும் விவாகரத்து கேள்விகளாக இருக்கிறது என அதையெல்லாம் கண்டும் காணாதவாறு இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், புஷ்பா படத்தில் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்ட பாடல் வீடியோவை நாக சைதன்யாவின் நெருங்கிய நபர், 50 கோடி அளவில் ஜீவனாம்சம் பெற்று விட்டு சமந்தா இப்படி திருடி இருக்கிறார் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

இதற்கு நடிகை சமந்தா, உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் உங்கள் குணத்திற்கு என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Gallery