கண்களால் ரசிகர்களை கட்டிப்போடும் கண்ணழகி சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடைசியாக ஹிட் கொடுத்து சில ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் படங்களில் நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர், ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களும் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை சமந்தா தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். ஆம், சுபம் என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் கடந்த 9ம் தேதி வெளிவந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..









