நோயால் பாதிக்கப்பட்டு பல நாட்கள் கழித்து முகத்தை காட்டிய நடிகை சமந்தா.. எப்படி இருக்கிறார் பாருங்க
Samantha
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மயோசிட்டிஸ் எனும் அறுவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சையில் இருந்து வருகிறார். விரைவில் பழைபடி சுறுசுறுப்பாக மீண்டு வருவாரென்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடைசியாக தனது படத்தின் ப்ரோமோஷனுக்காக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா அதன்பின் தனது முகம் தெரியும்படி எந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதன்முலம் நடிகை சமந்தா நலமுடன் இருக்கிறார் என்று தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்..