சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சமந்தா.. வெளிவந்த புகைப்படங்களை பாருங்க
Silambarasan
Samantha
By Kathick
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.
இதுமட்டுமின்றி ஹிந்தியிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகை சமந்தா பிரபல நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சில போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சிம்புவுடன் சமந்தா
இந்த புகைப்படங்கள் அனைத்தும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/0ba65e86-b852-422f-9a20-27d02bff4975/22-633919f33fb2a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6bde2579-4a02-46c2-9268-d6d92aa214d7/22-633919f37a82a.webp)