இரவு 11 மணிக்கு அத பண்ணுவோமா சமந்தா..நடிகையை படாதபாடு படுத்திய ஆண் பிரபலம்!..இதோ ஸ்க்ரீன் ஷாட்
Samantha
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
தற்போது சமந்தா உடல் நிலை குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்நிலையில் சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர், 11 மணி ஆச்சி ஒர்க் அவுட் செய்யலாமா என்று கேட்க. பதிலுக்கு சமந்தா, எனக்கு உடல் நிலை குறைவாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இவர்கள் பேசிக்கொண்டாய் இந்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. '
இதோ அந்த புகைப்படம்.