காது கேட்காத, வாய்ப் பேசத் தெரியாத பெண்ணிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்.. பிரபல இயக்குனர் செய்த கேவலமான செயல்..

Samuthirakani Gossip Today
By Edward Nov 03, 2022 11:10 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் நடிகையாக முன்னேறுவதற்கு பல பெண்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வற்புறுத்தலின் பெயரில் செய்து வாய்ப்பு பெறுகிறார்கள். அப்படி பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் சமுத்திரகனி.

அவர் இயக்கி வெளியான ஒரு படத்தில் காது கேட்காத, வாய்ப்பேசத் தெரியாத அபிநயாவை அந்த படத்தின் தயாரிப்பாளர் நேரடியாக கமிட் செய்திருக்கிறார். அதன்பின் அந்த நடிகை அதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார்.

அப்படத்தின் போது இயக்குனர் அபிநயாவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டிருக்கிறார். ஆனால் நடிகை முடியாது என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் வேறொரு இரு நடிகைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.

அந்த இரு நடிகைகளும் யாரிடம் வாய்ப்பு கேட்கச்சென்றாலும் அந்த இயக்குனரை சந்திக்க வேண்டும் என்று கைநீட்டி வருகிறார்களாம். இப்படி மாற்றுத்திறனாளி நடிகையிடமே கைவிரித்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி என்று சினிமாவில் விமர்சகர் வித்தகன்.