விஜய்யின் இந்த நிலைமைக்கு காரணமே மனைவி சங்கீதாவின் ராசியா? ஜோதிடம் கொடுத்த ஷாக்
விஜய் - சங்கீதா
நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்த வழக்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்கள் வேண்டுகோளின்படி வழக்கை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்துவைத்தார். விஜய் - சங்கீதா விவாகரத்து பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ஜோதிடம்
இந்நிலையில் விஜய்யின் இந்த நிலைக்கு சங்கீதாவின் ராசி தான் காரணம் என்று கூறப்படுகிறது. விஜய்க்கு நீச பங்க ராஜ யோகம் நடைபெறுவதால் நாட்டை ஆளும் யோகம் இருப்பதாகவும், பெண்ணால் பிரச்சனை என ஜோதிடம் ஒருவர் கூறியிருக்கிறார்.
இதேபோல் சங்கீதா விவாகரத்து கேட்டு புகார் அளித்த நிலையில், தற்போது இந்த பிரச்சனை எல்லாம் சங்கீதாவின் ராசியால் தீர்ந்து நல்ல நேரம் ஆரம்பிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சங்கீதாவின் ராசிப்படி விருச்சிகத்தில் செவ்வாய் இருப்பதால் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், சுக்கிரன் பெயர்ச்சியால் ராஜயோகமும் கணவன் மனைவிக்கிடையே புரிதலும் அதிகரிக்குமாம். வாழ்க்கை துணையால் அதிர்ஷ்டமும் உண்டாகும் என்று அந்த ஜோதிடம் தெரிவித்துள்ளார்.