47 வயதில் அப்பாவாகும் காமெடி நடிகர்.. வீடியோவுடன் அறிவித்த சீரியல் நடிகை சங்கீதா..
Sangeetha
Pregnancy
Redin Kingsley
By Bhavya
நடிகை சங்கீதா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் மற்றும் கனா காணும் காலங்கள் ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சங்கீதா.
சீரியல்களை தாண்டி படங்களிலும் நடித்து பிரபலமான இவர், 47 வயதான பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திடீரென இவர்களின் திருமணம் நடக்கவே ரசிகர்கள் அனைவருமே இவர்கள் காதலித்தார்களா என ஷாக் ஆகினர். திருமணத்திற்கு பின் சங்கீதா தான் கமிட்டாகி இருந்த தொடர்களில் இருந்து விலகியிருந்தார்.
கர்ப்பம்
இந்த நிலையில் நடிகை சங்கீதா தனது கணவருடன் எடுத்த அழகான வீடியோவை பதிவிட்டு அவர்கள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ,