31 வயதை எட்டிய நடிகை சாரா அலி கான்!! சொத்து மதிப்பு, சம்பள விவரம் இதோ..
Bollywood
Indian Actress
Birthday
Sara Ali Khan
Net worth
By Jai
சாரா அலி கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வருண் தவான், ரகுல் ப்ரீத் சிங், வாமிகா கேபி நடித்துள்ள Pati Patni Aur Woh Do என்ற படத்தில் நடித்திருந்தார் சாரா.
இந்நிலையில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி இன்று தன்னுடைய 31வது வயதை எட்டியுள்ளார் சாரா. தற்போது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி அளவில் சம்பளத்தை பெற்று வரும் சாரா அலி கானின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 41 கோடி முதல் ரூ. 55 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.