சிகப்பு ஆடையில் கிளாமர் லுக்!! சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் போட்டோஸ்..

Sachin Tendulkar Photoshoot Sara Tendulkar
By Jai Aug 13, 2026 09:15 AM GMT
Report

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.

சிகப்பு ஆடையில் கிளாமர் லுக்!! சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் போட்டோஸ்.. | Sara Tendulkar Recent Red Dress Photos

சாரா டெண்டுல்கர்

திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச்சென்றனர். திருமணத்தில் மணமக்களைவிட அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர்.

தனது திறமையால் பல தொழில்களை ஆரம்பித்து வருமானம் ஈட்டி வருகிறார் சார. தற்போது சிகப்புநிற ஆடையணிந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery