மேலாடை போடாமல் ஜாலி பண்ணும் நடிகை ஷாலினி பாண்டே..
Shalini Pandey
Tamil Actress
Actress
By Jai
ஷாலினி பாண்டே
விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017ல் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஷாலினி பாண்டே.

மகாநடி, 118, தமிழில் 100% காதல், கொரிலா, இட்லி கடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலாமானார் ஷாலினி. பாலிவுட் திரைப்படத்திலும் அறிமுகமாகி நடித்து வரும் ஷாலினி பாண்டே, ரகு கேது என்ற படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆட்டம் போட்டிருந்தார்.
இணையத்தில் அக்டிவாக இருக்கும் ஷாலினி பிரைவேட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.