வில்லன் நடிகர் ரகுவரன் இந்த நாயகியை காதலித்தாரா?- இதுவரை யாருக்குமே தெரியாதே
Raghuvaran
By Yathrika
ஹீரோக்களை விட அதிக உயரம், கம்பீரமாக குரல், ஸ்டைலான நடை, பாவனை என வில்லன்களில் தனித்துவமாக ரசிகர்களால் பார்க்கப்பட்டவர்.
ஆனால் இவரது பயணம் 2008ம் வருடத்துடனே முடிந்துவிட்டது, உடல்நலக் குறைவால் இவர் உயிரிழந்தார்.
கடைசியாக தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருந்தார், அதில் கூட நாம் பார்த்து பழகிய ரகுவரனாக இருந்திருக்க மாட்டார்.
இவர் படங்கள் நடிக்க தொடங்கிய இளமை காலத்தில் நடிகை அமலாவுடன் இணைந்து கூட்டுப் புழுக்கள் என்ற படத்தில் நடிக்கும் போது நடிகை மீது காதல் வந்துள்ளனது.
ரகுவரன் நடிகையிடமே கூற அவர் மறுத்திருக்கிறார்.
அந்த காதல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் ரகுவரன் மிகவும் கஷ்டப்பட்டாராம்.