விஜய்க்கு பிரச்சனை கொடுப்பதே உதயநிதியா? அப்படிபட்ட ஆளில்லை - சீமான்..

Udhayanidhi Stalin Vijay Seeman Varisu
By Edward Nov 20, 2022 10:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராகவும் 100 கோடியில் சம்பளம் வாங்கும் டாப் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து விஜய் படத்தினை வெளியிட சில சிக்கல்களை சந்துள்ளார்.

மற்ற மொழி படங்களுக்கு இடமில்லை என்று தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கம் கூறியதை அடுத்து இதற்காக தமிழ் பிரபலங்கள் ஆதரவளித்து வருகிறார்கள். சமீபத்தில் நாம் தமிழர் சீமான் பேட்டியொன்றில் விஜய்க்கு ஆதரவாக நான் இருப்பேன் என்றும் இறங்கி போராடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு உதயநிதி தான் காரணமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, அந்த அளவிற்கு உதயநிதி செய்யமட்டார் அப்படிப்பட ஆள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து உதயநிதி கூறியுள்ள வீடியோவும் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் எப்படி நான் பேச முடியும் என்று அமைதியாக சென்றுள்ளார் உதயநிதி.