என் வாழ்க்கை நான் செய்த மிகப்பெரிய தவறு இதான்!! நடிகை சீதா ஓப்பன் டாக்...

Seetha Gossip Today Tamil Actress Actress
By Edward Sep 07, 2024 07:34 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வந்த சீதா, இயக்குனர் ஆர் பார்த்திபனை 1990ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

என் வாழ்க்கை நான் செய்த மிகப்பெரிய தவறு இதான்!! நடிகை சீதா ஓப்பன் டாக்... | Seetha Share About Her Biggest Mistakes In My Life

குடும்பத்தினரை மீறி திருமணம் செய்து கொண்ட சீதா, பார்த்துபனுடன் சுமார் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, இரு பெண் குழந்தைகளை பெற்று ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்திருக்கிறார்கள்.

அதன்பின் சீதாவுக்கு பார்த்திபனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர். பின் நடிகை சீதா நடிகர் சதீஷை கடந்த 2010ல் திருமணம் செய்து 2016ல் விவாகரத்து செய்தார்.

என் வாழ்க்கை நான் செய்த மிகப்பெரிய தவறு இதான்!! நடிகை சீதா ஓப்பன் டாக்... | Seetha Share About Her Biggest Mistakes In My Life

தவறு செய்துவிட்டேன்

சமீபத்தில் சீதா அளித்த பேட்டியொன்றில் நம் அடையாளத்தை இழக்கும் அந்த இடத்தில் நாம் நம்முடைய வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்.

அந்த அடையாளத்தை அடைய நினைக்கும் போது அதற்காக நிறையவே கஷ்டப்பட வேண்டியுள்ளது. நான் என் வாழ்க்கையில் நடிப்பை கைவிட்டு மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று சீதா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.