கவர்ச்சி ரூட்டை போட்டு படவாய்ப்பு தட்டித்தூக்கிய சீரியல் நடிகை!! ஷாக்கான ரசிகர்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
சின்னத்திரை நடிகைகள் பலர் வெள்ளித்திரை வாய்ப்பிற்காக இணையத்தில் பலவிதமான போட்டோஷூட்களை நடத்தி ஆளே மாறிவிடுகிறார்கள்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார் நடிகை காவியா அறிவுமணி.
சமீபத்தில் முல்லை ரோலில் இருந்து விலகி போட்டோஷூட் பக்கம் சென்றார். அதுவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
தற்போது நான் ஹீரோயின் ஆகிட்டேன் என்ற கேப்ஷனுடன், ஹீரோயின் கேரவன் பக்கத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் காட்டுன போட்டோஷூட்-கு பலன் கிடைத்துவிட்டதே என்று கூறி வருகிறார்கள்.