குடும்ப குத்துவிளக்காக நடித்த முல்லையா இது!! கிளாமர் காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை

Tamil Cinema Tamil TV Serials Tamil Actress
By Dhiviyarajan Dec 28, 2022 01:00 PM GMT
Report

காவிய அறிவுமதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டியிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபாலமானவர் நடிகை காவிய அறிவுமணி. இவர் நடித்த முல்லை கதாபாத்திரத்தில் குடும்ப பெண்ணாக வந்து பல இளைஞர்களை கவர்ந்தார்.

சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய காவியா தற்போது த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மிரள் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பரத், வாணி போஜன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

குடும்ப குத்துவிளக்காக நடித்த முல்லையா இது!! கிளாமர் காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை | Serial Actress Kavya Mani New Glamour Photo

கிளாமர் புகைப்படம்

இந்நிலையில், பீச் ஓரத்தில் எடுக்கப்பட்ட தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் . தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

  

முக்கிய நபரை தளபதி 67ல் உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்.. செம அறிவிப்பு