மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை!! தற்போதைய நிலையை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
Serials
Tamil TV Serials
Actress
By Jai
சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என பலரும் ஆசைப்பட்டு நடிக்க வருகிறார்கள், ஆனால் எல்லோருக்கும் வெற்றி கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

பலருக்கு சினிமா நல்ல எதிர்க்காலத்தை கொடுத்தாலும் சிலருக்கு பெரிய வாய்ப்பு கொடுப்பதில்லை, இதனால் வந்த வேகத்திலேயே பலரும் காணாமல் போய்விடுகின்றனர். அப்படி சன், விஜய் சீரியல்களில் மாறி மாறி நடித்து வந்தவர் நிவிஷா.
இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டீவான இவருக்கு அண்மையில் உடல்நிலை சரியில்லை, இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

தற்போது குணமடைந்து உடற்பயிற்சி மேற்கொண்டுள்ள வீடியோவை ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும், கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை நிவிஷா.