பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வினுஷாவை நினைவிருக்கா? எப்படி மாறிட்டாரே!

Bigg Boss Photoshoot Tamil Actress
By Bhavya Dec 09, 2025 12:30 PM GMT
Report

வினுஷா தேவி

விஜய் டிவியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகிய தொடர் பாரதி கண்ணம்மா. அருண் மற்றும் ரோஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் சின்னத்திரையில் அப்போது டாப் தொடராக இருந்தது.

சில வருடங்கள் கண்ணம்மாவாக சீரியலில் நடித்த ரோஷினி திடீரென தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் கண்ணம்மாவாக நடிக்க வந்தவர் தான் வினுஷா தேவி.

முதல் பாகத்தை தொடர்ந்து பாரதி கண்ணம்மா 2ம் பாகத்திலும் நடித்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் சீக்கிரமே வெளியேறிவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வினுஷா தேவி பனிவிழும் மலர்வனம் என்ற தொடரில் நாயகியாக நடித்தார்.

தற்போது, வினுஷா செம மாடர்ன் உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

GalleryGalleryGalleryGallery