ஹோம்லி லுக்கில் இருந்த எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியாவா இப்படி.. ஆளே மாறிட்டாரே!
Viral Photos
Tamil TV Serials
Actress
By Bhavya
ஹரிப்ரியா
சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் ஹரிப்ரியா.
நந்தினி ரோலில் அவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. ஹரிப்ரியா இன்ஸ்டாவில் அதிகம் ஆக்டிவாக இருப்பவர்.
இந்நிலையில், மாடர்ன் லுக்கில் ஹரிப்ரியா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி புது லுக்கில் இருக்கிறார். தற்போது, அந்த ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,